டேவிட் நோர்த் உடனான நேர்காணல்

ட்ரொட்ஸ்கிசமும் இன்று சோசலிசத்திற்கான போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஆஸ்திரியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜோசப் முஹ்ல்பவுர் உடனான இந்த நேர்காணலில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று அடித்தளங்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டம் மற்றும் சமத்துவம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சனைகள் பற்றி பேசுகிறார்.

Loading